Tuesday, March 25, 2008

Thiraidal 02- Venue

Then Thisai in - Thiraidal 02- Venue

Date : 06.04.2008
Time : Morning 10.00 am to 01.00 pm
Place: M0rningStar Polytechnic College, Sungankadai, Nagercoil.
Screening : Two Short Films about Education
Guest Lecturing : Mr. Dinakaran Jai, Director, Madurai.
Plan : Pre Production for First Documentary Film of Thenthisai.
Request: Come with Friends, who are like minded.
For More Details:
Suthan - 98437 33653
Victor - 94435 00408

Photos -Regai - Thiraidal 01














திரையிடல் : 01 - ரேகை

நாள் : 03.02.2008

இடம் :
மார்ணிங் ஸ்டார் தொழிற் நுட்பக் கல்லூரி,
சுங்கான்கடை, நாகர்கோவில்.

அறிமுகம் : பணி. விக்டர்

ஆவணப்படம் : "ரேகை"

1. திருப்பூர் அரிமா சங்கம் நடத்திய ஆவணப்பட விழாவில் மாநில அளவில் பரிசு பெற்றது.
2. ஹைதராபாத்தில் நடைபெற்ற சர்வதேச படவிழா 2007 போட்டிக்கான துணைப்படப்பிரிவில் தேர்வுசெய்யப்பட்டது.

விவாதம் : குறும்படம் மற்றும் ஆவணப்படங்களின் தேவையும்
அவற்றின் பங்களிப்பும்
திரு. தினகரன் ஜெய்
இயக்குநர், ரேகை. Email: dinakaranjai@yahoo.co.in mailto:dinakaranjai@yahoo.co.in

இயக்கச் செயல்பாடு : கவிஞர். இரா. அரிகரசுதன்

நன்றி : திரு. எ. ஆர் எஸ். சங்கர் கண்ணன்

கலந்து கொண்டோர் : 35

1. பணி. விக்டர், தாளாளர், மார்ணிங்ஸ்டார் பாலிடெக்னிக்.
2. இரா. அரிகரசுதன், தலைவர், அனலி சமூக இயக்கம்.
3. திரு. தினகரன் ஜெய், குறும்பட இயக்குநர், மதுரை.
4. சி. பெர்லின், நெய்தல் மக்கள் இயக்கம்
5. பிரேம்குமார், கரவொலி.
6. ஆர். மகேந்திரன், தி.க.
7. கிருஷ்ணகோபால், குறும்பட இயக்குநர், க.இ.பெ.ம.
8. எ.ஆர்.எஸ். சங்கர் கண்ணன், இதழாளர், வள்ளியூர்.
9. பணி. ஆன்றனி டோமினிக் சாரியோ, மாடத்தட்டுவிளை.
10. கிருஷ்ணகோபால், கோட்டார்.
11. எ. மேரிலிசியா, சமூக தொடர்பு பணிக்குழு
12. ம. லீமாரோஸ், சமூக தொடர்பு பணிக்குழு
13. தா. மேரி அனிதா, சமூக தொடர்பு பணிக்குழு
14. அ. ஜினிமோள், சமூக தொடர்பு பணிக்குழு
15. மேரி புனிதா, சமூக தொடர்பு பணிக்குழு
16. பே. சஜிலா, சமூக தொடர்பு பணிக்குழு
17. எம். ஜாண் சேவியர், வெங்கோடு.
18. றி. ஜெர்பல் ஜேசு ராஜ், வெங்கோடு.
19. வி. சேவியர்ராஜ், மார்ணிங் ஸ்டார் பாலிடெக்னிக்.
20. ஆன்றனி சேவியர், மார்ணிங் ஸ்டார் பாலிடெக்னிக்.
21. பி.வி.ராம்சுந்தர், மார்ணிங் ஸ்டார் பாலிடெக்னிக்.
22. பி. லிஜின், மார்ணிங் ஸ்டார் பாலிடெக்னிக்.
23. என். அனிஸ்குமார், மார்ணிங் ஸ்டார் பாலிடெக்னிக்.
24. எம். வினிஸ்டர் யாகோபு, மார்ணிங் ஸ்டார் பாலிடெக்னிக்.
25. ஜோயல் ஜேஸ், மார்ணிங் ஸ்டார் பாலிடெக்னிக்.
26. ஆர். மெய்னர், மார்ணிங் ஸ்டார் பாலிடெக்னிக்.
27. டி. அனிஷ் கேரல், மார்ணிங் ஸ்டார் பாலிடெக்னிக்.
28. எஸ். இயேசுராஜா, மார்ணிங் ஸ்டார் பாலிடெக்னிக்.
29. பி. ஆனந்த் ரிச்சர்டு, மார்ணிங் ஸ்டார் பாலிடெக்னிக்.
30. எல்டோ பென்னி, மார்ணிங் ஸ்டார் பாலிடெக்னிக்.
31. ஜே. அனிட்டோ வசந்த், மார்ணிங் ஸ்டார் பாலிடெக்னிக்.
32. ஜேபின் டி. சாமுவேல், மார்ணிங் ஸ்டார் பாலிடெக்னிக்.
33. பிஜாய், மார்ணிங் ஸ்டார் பாலிடெக்னிக்.
34. எ. ராமன்தம்பி, மார்ணிங் ஸ்டார் பாலிடெக்னிக்.
35. டி. ஜார்ஜ, மார்ணிங் ஸ்டார் பாலிடெக்னிக்.

தோற்றம்

தோற்றம் : 01.02.2008

நோக்கம் :
தற்போதைய நவீன ஊடகங்கள் உட்பட அனைத்துவகை பெரும்பான்மை ஊடகங்களும் ஊடக அறநிலையிலிருந்து பிறழ்ந்து செயல்படுவது வேதனையைக் கொடுக்கின்ற அதே வேளையில் நமது கடமையும் அதிகரித்திருக்கின்றது. இந்நிலையில் மக்களோடு மக்களாக நின்று பேசக்கூடிய உண்மை, அறநிலை பிறழாத மாற்று ஊடகங்களுக்கான தேவை அதிகரிக்கின்றது. இந்த தேவைக்காகவும் "கடந்த வரலாறுகளை கண்டவன் எழுதினான்; நிகழ்வரலாற்றை நாம் எழுதுவோம்" எனும் கருத்தையும் முன் வைத்து மாற்று ஊடக இயக்கமாக எழுகிறது இந்த தென்திசை ஊடக இயக்கம்.

தோற்றுவித்தோர் : பணி. விக்டர், நாகர்கோவில்.
கவிஞர். இரா. அரிகரசுதன், நாகர்கோவில்.

செயல்பாடுகள் :

1. சிறந்த குறும்படங்கள், ஆவணப்படங்கள், திரைப்படங்கள் திரையிடல்.
2. சிறந்த மாற்று ஊடகப் படைப்பாளிகளை ஊக்குவித்தல், உருவாக்குதல்.
3. மாற்று ஊடகப் பயிற்சிப்பட்டறைகள் நடத்துதல்.
4. பல்வகை ஊடகப் படைப்புகளை உருவாக்குதல்.
5. ஊடக ஆய்வுகளை மேற்கொள்ளுதல்.
6. ஊடகங்களின் வளர்ச்சிப் பாதையில், எதிர்காலத்தை நோக்கியப் பயணத்தில் பங்களித்தல்.
7. சமூகத்தின் இரசனைப் போக்கை செம்மையுறச் செய்வதில், மாற்று இரசனைகளை உருவாக்குவதில் பங்கெடுத்தல்.
8. ஏழை படைப்பாளர்களை ஒருங்கிணைத்து அவர்களுக்கு படைப்பு சார்ந்த வகையில் உதவிபுரிய முனைதல்.
9. மாதம் ஒரு திரையிடல் நடாத்துதல்.
10. உலக அளவில் படைப்பாளர்களுக்கான வாய்ப்புகளை படைப்பாளர்களுக்கு அறிமுகப்படுத்தி அவர்களை பங்கெடுக்க தூண்டுதல்.
உறுப்பினர்கள் : மேல்குறிப்பிட்ட நோக்கம், செயல்பாடுகளுக்கு எவ்வகையில்
உதவி புரிபவராக இருந்தாலும் உறுப்பினராக சேர்த்துக் கொள்ளப்படுவர்.

தொடர்பிற்கு : suthanngl@gmail.com